10-வது தேர்ச்சியா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)

பணியிடம் : நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

  • இளநிலை உதவியாளர் - 03
  • தட்டச்சர் - 01
  • டிக்கெட் பஞ்சர் - 01

கல்வித் தகுதி :

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தமிழ் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • உதவி சுயம்பாகம் - ரூ.10,000 முதல் ரூ.31,500 மாதம்
  • Junior Assistant, Typist - ரூ.18,500 முதல் ரூ.58,600 மாதம்
  • டிக்கெட் பஞ்சர் - ரூ.11,600 முதல் ரூ.36,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட கோவிலில் அலுவலக வேலை நாட்கள் அல்லது https://namakkalanjaneyar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம், நாமக்கல் - 637001

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://namakkalanjaneyar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

10-வது தேர்ச்சியா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: Application invited for Junior Assistant, Typist & Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+