8-வது தேர்ச்சியா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், கண்டக்டர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், கண்டக்டர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.58 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணியிடம் :

  • அருள்மிரு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடி
  • சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், காங்கயம்

பணி : ஓட்டுநர், நடத்துனர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி :

  • 8, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழில் நன்கு பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.18,500 முதல் ரூ.58,600

விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.08.2021 ம2ம் 09.08.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

அருள்மிரு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடி,
உதவி ஆணையர், செயல் அலுவலர்,
சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் - 626202

சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், காங்கயம்

விண்ணப்பக் கட்டணம் - ரூ.100

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.

8-வது தேர்ச்சியா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNHRCE recruitment 2021: Application invited for Driver, Conductor, Typist & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+