வேலை, வேலை, வேலை.!! ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக மீன்வளத் துறையில் வேலை!

தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் உள்ளிட்ட 12 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள உதவி மேலாளர் உள்ளிட்ட 12 பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மீன்வள அறிவியல் தறையில் பயின்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் ஆன்லைனில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை.!! ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக மீன்வளத் துறையில் வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு மீன்வளத் துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவி மேலாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மீன்வள அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் அல்லது மீன்வள தொழில்நுட்பம் அல்லது விலங்கியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 01.01.2020 தேதியின்படி 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
எம்பிசி, பிசி, டிசி, பிசிஎம் பிரிவினர்களுக்கு 32 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.35,900 முதல் ரூ.1,13,500 வரையில்

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 250 ரூபாயினை விண்ணப்பக்கட்டனமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் tnfdcl.onlineregistrationform.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 10.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNFDC Recruitment 2020: Apply online For 12 Assistant Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+