ஐந்தாம் வகுப்பு படித்த 5000 பேருக்கு அரசு வேலை..! தமிழக அரசு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்க்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 22ம் தேதி கடைசி நாளாகும்.

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்க்மேன் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 5000 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், 5-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐந்தாம் வகுப்பு படித்த 5000 பேருக்கு அரசு வேலை..! தமிழக அரசு

துறை : மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கேங்க்மேன் (பயிற்சி)

மொத்த காலிப் பணியிடங்கள் : 5000

கல்வித் தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்வு செய்யப்படும் பணியாளருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

பின்னர் அப்பணியாளர்கள் ஊதிய கட்டு சம்பள ஏற்ற முறை - 1-ல் (அதாவது ரூ.16,200 - 51,500) பொருத்தம் செய்யப்படும்.

தேர்வுக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.500
  • இதர பிரிவினருக்கு ரூ. ரூ.100

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22.03.2019 முதல் 22.04.2019 வரை விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 24.04.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tangedco.gov.in அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman note(7319).pdf?_ga=2.140189811.1307732274.1553680221-56991348.1552890850 என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNEB Recruitment 2019 Apply Online 5,000 Job Vacancies 22 April Last date
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X