தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 62 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விழுப்புரம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 62
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
- பட்டியல் எழுத்தர் - 20
- உதவுபவர் - 22
- காவலர் - 20
பணி : பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர்
கல்வித் தகுதி : 8, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பிஎஸ்சி பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- பட்டியல் எழுத்தர் - ரூ.2410
- உதவுபவர் - ரூ.2359
- காவலர் - ரூ.2359
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 15.02.2021 க்குள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












