8, 10-வது தேர்ச்சியா? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

தமிழக அரசிற்கு உட்பட்டு திருவள்ளூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு திருவள்ளூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 98 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப பயனடையலாம்.

8, 10-வது தேர்ச்சியா? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!

நிர்வாகம் : தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 98

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • பருவ கால பட்டியல் எழுத்தர் - 36
  • உதவியாளர் - 31
  • காவலர் - 31

கல்வித் தகுதி :

பருவ கால பட்டியல் எழுத்தர் - அறிவியியல், இளநிலை பட்ட படிப்பில் B.Sc (Botany, Zoology, Chemistry, Physics, Maths, Biochemistry) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

உதவியாளர் - 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

காவலர் - 10-ஆம்‌ வகுப்பு தவறியவர்கள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.07.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.4,049 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 22.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மண்டல மேலாளர்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌, மண்டல அலுவலகம்‌, 46, வள்ளலார்‌ தெரு, பெரியகுப்பம்‌, திருவள்ளூர்‌ - 602 001.

விண்ணப்ப படிவம்‌ மண்டல அலுவலகத்தில்‌ அலுவலக வேலை நாட்களில்‌ இலவசமாக பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

தேர்வு முறை : கல்வித் தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினப் பெறவும் www.tncsc.tn.gov.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNCSC Recruitment 2021: Application invited for Security, Watchman & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+