தமிழ்நாடு குடிநீர் வழங்கல் கழகத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் மற்றும் ஷிப்ட் பொறுப்பாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு எம்.எஸ்சி, டிப்ளமோ முடித்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு குடிநீர் வழங்கல் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 17
பணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-
- உதவி மேலாளர் : 07
- ஷிப்ட் பொறுப்பாளர் : 10
கல்வித் தகுதி :-
உதவி மேலாளர் : எம்.எஸ்.சி தாவரவியல், எம்.எஸ்.சி. வேளாண்மை, எம்.எஸ்.சி உணவு தொழில்நுட்பம்
ஷிப்ட் பொறுப்பாளர் : மெக்கானிக்கல் இன்ஜினியரிங், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
ஊதியம் :-
உதவி மேலாளர் : ரூ.35,600 முதல் ரூ.1,14,800 வரையில்
ஷிப்ட் பொறுப்பாளர் : ரூ.35,600 முதல் ரூ.1,12,800 வரையில்
இணைய முகவரி : http://www.tncsc.tn.gov.in/
விண்ணப்பப் படிவம் பெற :
உதவி மேலாளர் : இங்கே கிளிக் செய்யவும்
ஷிப்ட் பொறுப்பாளர் : இங்கே கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tncsc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Managing Director, Tamil Nadu Civil Supplies Corporation, No.12, Thambusamy Road, Kilpauk, Chennai - 600010.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 28.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tncsc.tn.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.