8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் அரசாங்க வேலை!

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் 8-வது தேர்ச்சி பெற்று ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் அரசாங்க வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை - சிவகங்கை

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ஓட்டுநர்

மொத்த காலிப் பணியிடம் : 11

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி : 1988 மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, தகுதி வாய்ந்த அதிகாரியிடம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டு.

வயது வரம்பு : 18 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைக்கு ஏற்ப குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://Sivaganga.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், உரிய சான்றுகளின், நகல்களுடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப் பிரிவு)-க்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி), 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை என்று முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 19.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Sivaganga.nic.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNAHD Sivagangai Recruitment 2020, Apply for Driver Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+