தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

Posted By:

தமிழ்நாட்டில் சேலம் கோட்டத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. தமிழ்நாட்டில் சேலம் கோட்டாவில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை 59 ஆகும். சேலம் மாவட்டத்தில் பணியிடம் இருக்கும்.

தமிழ்நாடு அனிமல் ஹஸ்பெண்டரி துறையில் பிப்ரவரி1, 2018இல் அறிவிக்கப்பட்ட பணியின் பெயர் அனிமல் ஹஸ்பெண்டரி அஸிஸ்டெண்ட்- 59 ஆகும்.

கல்வி தகுதி :
அனிமல் ஹஸ்பெண்டரி துறையில் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது :

சேலம் மாவட்டத்தில் பணியிடம் கொண்ட அனிமல் ஹஸ்பெண்டரி பணிக்கு விண்ணப்பிக்க 18 முதல் 30 வயதுவரை இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 5 வருடமும், ஒபிசி பிரிவினர் 3 வருடமும் , மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடமும், எஸ்சிஎஸ்டி பிரிவினர்களில் மாற்றுதிறனாளிகள் ஆகியோர்க்கு 15 வருடமும்,
ஒபிசி பிரிவினர்க்கு 13 வருடம் வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை :

தமிழ்நாடு அனிமல் ஹஸ்பெண்டரி பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள்  பர்சனல் இணட்ர்வியூ, டாக்குமெண்ட் வெரிபிசிகேசன் போன்ற தேர்வுகளுக்குப் பின் தகுதியுடையோர் வேலை வாய்ப்பு பெறவார்கள்.

தேதிகள் மற்றும் விண்ணப்ப விதிமுறைகள்:

அனிமல் ஹஸ்பெண்டரி பணிக்கு விண்ணப்பிக்க 13.2.018 அன்று மாலை 5.45க்குள் விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு பிறகு சென்று அடையும் அனைத்து விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரியை கிழே கொடுத்துள்ளோம். விண்ணப்பத்தாரர் விண்ணப்பத்துடன் 5 ரூபாய் மதிப்புள்ள ஸ்டாம் ஒட்டி அனுப்ப வேண்டும். என்வலப் கவர்களில்தான் அனுப்ப வேண்டும். சேலம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

முகவரி :
மண்டல இணைஇயக்குநர்,
கால்நடை பராமரிப்புத்துறை,
கால்நடை பன்முக மருத்துவமணை வளாகம்,
பிர்ட்ஸ்ரோடு,
சேலம் 636 001,

கால்நடை பராமரிப்புத்துறையில் வேலை

கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ லிங்கினை தேர்ந்தெடுத்து அம்புகுறியில் உள்ள பாக்சைக் கிளிக்  செய்யவும் உங்களுக்கான  வேலை வாய்ப்பு லிங்க் கிடைக்கும் அறிவிப்பினை முழுமையாக படிக்கவும். 

அதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்க்

அறிவிப்பு லிங்க்

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் அதனை பின்ப்பற்றி கிளிக் செய்தால் படத்தில் உள்ளதுபோல் நீங்கள் அறிவிப்பினை பெறலாம். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

சான்றிதழ் நகழ்கள்

சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு பெற கொடுக்கப்பட வேண்டிய சான்றிதழ்  நகழ்களை முறையாக கொடுத்து இண்டர்வியூ மற்றும் சர்டிபிகேட் வெரிபிகேசனில் சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்

விண்ணப்பம் அனுப்புதல்

கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் பணியை பெற விருப்புமுள்ளோர் விண்ணப்பங்களை தவறின்றி முழுமையாக பூர்த்தி செய்து சரிபார்த்து அதனை முறையான என்வலப் கவர்களில் ஸாட்ம்ப் ஒட்டி குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்திற்க்குள் செல்லுமாறு பார்த்துக் கொள்ளவும். படத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பகள் அனுப்பு முறையை பின்ப்பற்றவும். 

சார்ந்த பதிவுகள்:

திருச்சி ஐஐஎம்மில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையை பணியிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு

English summary
Article tells about Job article of Tamil Nadu

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia