தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள கணினி பயிற்றுனர் பணியிடத்தினை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கணினி பயிற்றுநர் நிலை- 1 (முதுநிலை ஆசிரியர் நிலை) பணியிடங்களுக்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.nic.in வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணைய வழியில் மட்டுமே வரும் மார்ச் 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்தான மேலும் விபரங்களை அறிய www.trb.tn.nic.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
English summary
TN TRB Releases TET 2019 Notification, Application Process To Begin From March 15
Story first published: Saturday, March 2, 2019, 12:17 [IST]


Click it and Unblock the Notifications












