ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் வட்டார கல்வி அதிகாரி வேலை- டிஆர்பி புதிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழக தொடக்கக் கல்வித் துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், தமிழக தொடக்கக் கல்வி துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 97 பணியிடங்கள் உள்ள நிலையில் இவை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.16 லட்சம் ஊதியத்தில் வட்டார கல்வி அதிகாரி வேலை- டிஆர்பி புதிய அறிவிப்பு

நிர்வாகம் : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : வட்டார கல்வி அதிகாரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 97

கல்வித் தகுதி : தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரியல், வரலாறு, சூழ்நிலையியல் போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று கல்வியியல் (பி.எட்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரையில்

வயது வரம்பு : 01.07.2019 தேதியின்படி எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட பிரிவினர் 57 வயதிற்கு உட்பட்டும், இதர பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.trb.tn.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் - ரூ.500
மற்ற அனைத்து பிரிவினருக்கும் - ரூ.250

தேர்வு முறை : கணினி வழி ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் விண்ணப்ப கடைசி தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/beo2019/beo.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TRB Recruitment 2019 - 97 Block Education Officer Post, Apply Here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+