10-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை ரெடி!

இந்திய அரசின் கீழ் திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பேன்டு மாஸ்டர், மெடிக்கல் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் கீழ் திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் செயல்பட்டு வரும் சைனிக் பள்ளியில் காலியாக உள்ள பேன்டு மாஸ்டர், மெடிக்கல் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே அரசாங்க வேலை ரெடி!

நிர்வாகம் : சைனிக் பள்ளி, திருப்பூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரம்:

  • Band Master - 01
  • Ward Boys - 05
  • PEM/PTI-cum-Matron (பெண்) - 01
  • General Employee (பெண்) - 02
  • Medical Officer - 01
  • Nursing Sister (Female) - 01

மொத்த காலிப் பணியிடம் : 11

கல்வித் தகுதி : ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித் தனியே கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தேர்ச்சி, எம்பிபிஎஸ் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 21 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9,000 முதல் ரூ.39,500 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sainikschoolamaravathinagar.edu.in எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 04.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

முதல்வர், சைனிக் பள்ளி, அமராவதிநகர், உடுமல்பேட்டை தாலுகா, திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 642 102

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.04.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்www.sainikschoolamaravathinagar.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Sainik School Recruitment 2021 Apply For Band Master, Medical Officer and other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+