தமிழக அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில், இப்பணிக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட டவுன் பஞ்சாயத்து
மேலாண்மை : தமிழக அரசு
பணியிடம் : திருநெல்வேலி மாவட்டம்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
பணி : அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.townpanchayat.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அலுவலர்களுக்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.townpanchayat.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












