தேசிய மாணவர் படை அலுவலகத்தில் காலியாக உள்ள NCC Special Entry (Men and Women) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.2.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்று தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தேசிய மாணவர் படை (NCC)
மொத்த காலிப் பணியிடங்கள் : 55
பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :
- NCC Men : 50 பணியிடங்கள்
- NCC Women : 05 பணியிடங்கள்
கல்வித் தகுதி :
NCC 'C' Certificate Holders - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றுடன் 2 முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Wards of Battle Casualties of Army Personnel - அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.01.2022 தேதியில் குறைந்தபட்சம் 19 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
அதாவது விண்ணப்பிப்போர் 02.01.1997 முதல் 01.01.2003 அன்று வரையுள்ள காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் அதிகபட்சம் ரூ.2,50,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05.10.2021 முதல் 03.11.2021 வரையில் கீழே இணைக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியலாக தேர்வு செய்யப்பட்டு பின் SSB தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://joinindianarmy.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












