8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை ரெடி!

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (NCC) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய மாணவர் படை அலுவலகத்தில் (NCC) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு 8-வது தேச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.62 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை ரெடி!

நிர்வாகம் : தேசிய மாணவர் படை (NCC)

பணியிடம் : சென்னை தேசிய மாணவர் படை அலுவலகம், சென்னை

பணி : தேசிய மாணவர் படையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் Chowkidar, Store Attendant மற்றும் பல பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி :

ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இலகுரக மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

Chowkidar - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் இராணுவத்தினராக இருக்க வேண்டும்.

Store Attendant, Office Assistant மற்றும் Boat Lascar - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.62,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை தேசிய மாணவர் படை அலுவலக பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 31.08.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி :

Deputy Director, NCC Directorate (TN,P&AN), State Cell, Fort Saint George, Chennai-600009.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cms.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN NCC Chennai Recruitment 2021: Application invited for Driver, Office Assistant & Other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+