தமிழக அரசிற்கு உட்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 39 மருந்தாளர் பணியிடங்களை தற்போது நிரப்ப தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : தமிழ்நாடு சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : மருந்தாளர்
மொத்த காலிப் பணியிடம் : 39
வயது வரம்பு :
57வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
- 12-வது தேர்ச்சி
- டிப்ளமோ துறையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்
- டி.பார்மசி
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 2019 மார்ச் 07
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://mrb.online-ap1.com/ அல்லது http://www.mrb.tn.gov.in/notifications.html என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.