2,345 செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்விற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களுக்கான தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

2,345 செவிலியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!

இது குறித்து தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 27ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், தற்போது, கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் வரும் மார்ச் 13ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு தேதிகளில் எவ்வித மாற்றமும் இன்றி வரும் ஜூன் 23ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய mrb.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN MRB Recruitment 2019: Last date to apply for 2,345 nurses vacancies extended; check new date here
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+