அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் செவிலியர் வேலை வாய்ப்பு..!

தமிழக அரசிற்கு உட்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழக அரசிற்கு உட்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெறவுள்ள இப்பணியிடத்திற்கான தேர்வில் பங்கேற்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் செவிலியர் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : செவிலியர்

மொத்த காலிப் பணியிடம் : 44

கல்வித் தகுதி : பி.எஸ்சி செவிலியர், செவிலியர் துறையில் டிப்ளமோ

வயது வரம்பு : 18 முதல் 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.03.2019 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும்மாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்க தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.350

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mrbofficer.online-ap1.com/group_b_post/ அல்லது www.mrb.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN MRB Recruitment 2019 - Apply 44 Nurse
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+