சிவகங்கை மாவட்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஆள்சேர்ப்பு நிலையத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.47 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சிவகங்கை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் - கூட்டுறவுச் சங்கம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 04
பணி : உதவியாளர்
வயது வரம்பு:-
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. (அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க)
ஊதியம் : ரூ. 14,000 முதல் ரூ. 47,500 வரையில்
இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.drbsvg.net/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் வரவேற்கப்படும் நாள் : 30.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். (இன்றே கடைசி நாள்)
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 06.10.2019 (பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை)
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250 (விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.drbsvg.net/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் அல்லது மேலே உள்ள அறிவிப்பு இணைப்புகளை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












