தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை

Posted By: Kani

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சேலம் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு வரும் 11-04-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 39

பணியிடம்: சேலம் மாவட்டம்

பணி: ஊராட்சி செயலாளர்

01. செல்த்தம்பட்டி
02. தலவாபட்டி
03. கடத்தூர் அக்ரஹாரம்
04. தசநாயக்கன்பட்டி
05. அலதாபாட்டி
06. பெரியகிரயன்மலை மெல்கட்டு
07. கொட்டவாடி
08. தலவாபட்டி
09. அம்மம்பாளையம்
10. புங்குவாடி
11. அம்பாசமுத்திரம்
12. நுவரூலர்
13. பச்சமலை
14. புவனவாள்
15. கிளிக்கு ராஜபாளையம்
16. எல்லப்பனத்தாம்
17. கரங்கலூர்
18. ஆலமரப்புத்தட்டி
19. கோலநாயக்கன்பட்டி
20. விக்கிரகால்
21. வெல்லர்
22. பானபுரம்
23. மாலிகந்தம்
24. முன்கில்டி
25. நாரனம்பாளையம்
26. எட்டுக்குட்டப்பட்டி
27. போத்திபுரம்
28. செமன்குடல்
29. கொனகபட்டி
30. மல்லிகட்டு
31. கருவல்லி
32. செம்மண்டபட்டி
33. புல்லகண்டம்பட்டி
34. அவனீப்பூர் கிலுக்
35. தாராபுரம்
36. வெம்பானேரி
37. வெள்ளாளபுரம்
38. கட்சுபள்ளி
39. கொனாசமுத்திரம் 

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். 

குறிப்பு: விண்ணப்பதாரர் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சி  பகுதிக்குள் வசிக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.7,700

வயது வரம்பு: பொதுப்பிரிவினர் - 18 வயது பூர்த்தி  அடைந்தும் 30  வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும். 

ஆதிதிராவிடர் -பழங்குடியினர்-மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (மற்றும் சீர்மரபினர்) பிற்படுத்தப்பட்டோர் - 18 வயது பூர்த்தி  அடைந்தும் 35வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு திறன் தேர்வு நடத்தப்படு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்து நேர்காணல் கடிதம் அனுப்பி வைக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11-04-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

நிபந்தனைகள்:

1.விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக  இணைக்கப்பட வேண்டும் .
2 .இனசுழற்சி ,வயது ,கல்வி தகுதியற்ற நபர்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

தனி அலுவலர்/வட்டார வளர்ச்சி அலுவலர் (கிஊ)
சேலம் மாவட்டம்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'நோட்டீஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. அறிவிப்பு லிங்க்:

இந்தப்பகுதியை கிளிக் செய்வதின் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

5. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

English summary
TN Govt Recruitment 2018 For Village Panchayat Secretaries in salem dist

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia