வேலை, வேலை, வேலை! ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (Tamil Nadu e-Governance Agency) காலியாக உள்ள Lead Data Scientist, Senior Business Analyst உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (Tamil Nadu e-Governance Agency) காலியாக உள்ள Lead Data Scientist, Senior Business Analyst உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை, வேலை! ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்

நிர்வாகம் : தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (Tamil Nadu e-Governance Agency)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Data Analyst, Data Engineer, Lead Data Scientist, Senior Business Analyst, Project Manager, Cloud Solutions Architect, Web Content Admin, Senior Software Developer, Architect, Data Architect, Data Scientist, Lead Developer, Programmer, Full Stack Developer, Software Programmer, Application Expert, Network Expert உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 37

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பிரிவில் B.E, B.Tech, M.Sc முதுநிலைப் பட்டம், M.E அல்லது M.Tech, Master Degree அல்லது Doctorate Degree in Ph.D என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அவற்றுடன் பணியில் 10 வருடங்கள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.30,000 முதல் ரூ.3 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 02.01.2022 தேதிக்குள் https://tnega.tn.gov.in/careers எனும் அதிகாரப்பூர்வ தளத்திற்குச் சென்று, பூர்த்தி செய்து ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tnega.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN e-Governance Agency Recruitment 2021: Apply for Data Analyst, Data Engineer & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X