திருவாரூர் மத்திய பல்கலையில்
பணி வாய்ப்புதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (Central University of Tamil Nadu) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதி, ஆர்வமுள்ளவர்கள் டிச., 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
நிர்வாகம்: தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் (Central University of Tamilnadu)
மேலாண்மை: மத்திய அரசு

Ø பதவிகள் விவரம்
Ø Hindi Officer
Ø Section Officer
Ø Private Secretary
Ø Senior Technical Teaching and Non-Teaching (Laboratory)
Ø ஜூனியர் பொறியாளர் (Electrical)
Ø உதவியாளர்
Ø Personal Assistant
Ø Security Inspector
Ø Statistical Assistant
Ø Lower Division Clerk
Ø Multi-Tasking Staff
Ø நூலக உதவியாளர்
Ø ஆய்வக உதவியாளார்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 07.12.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 21
கல்வி தகுதி / வயது வரம்பு
Ø Hindi Officer
இந்தி மொழியில், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Section Officer
ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டுகால பணி அனுபவம் வேண்டும். வயது வரம்பு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Private Secretary
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று ஆண்டு பணி அனுபவம் அவசியம். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். அதற்கான படிப்பில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் வேண்டும். வயது வரம்பு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Senior Technical Assistant (Laboratory)
இந்த பணிக்கு M.Sc./ B.Tech/ B.E (Physical/ Chemical/ Biological or Life Sciences/ Materials Sciences/ Earth science/ Computer Science) ஆகிய படிப்புகளில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Junior Engineer (Electrical)
சம்பந்தப்பட்ட துறையில், பொறியியல் அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Assistant
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் அவசியம். தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Personal Assistant
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகால பணி அனுபமும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Security Inspector
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Statistical Assistant
Statistics அல்லது கணிதம், வணிகவியல், பொருளியல் ஆகிய துறையில், இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Lower Division Clerk
இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Multi-Tasking Staff
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Library Attendant
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø Laboratory Attendant
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். வயது வரம்பு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Ø தேர்வு முறை
காலிப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஊதியம்
குரூப் ஏ,பி,சி படி நிலை 1 முதல் 7 வரை, பணிக்கு ஏற்றவாறு ஊதிய நிலை, பிரிவு படி ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cutnnt.samarth.edu.in/index.php/site/login என்ற வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேவையான கல்வி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
முகவரி
The Joint Registrar,
Recruitment cell,
Central University of Tamil Nadu,
Neelakudi,
Thiruvarur - 610 005,
Tamil Nadu.
ப்ளீஸ் நோட் இட்...!
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.12.2022
https://cutn.ac.in/careers/ என்ற வலைதள பக்கத்தில், பணி சார்ந்த முழு விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
வயது, கல்வித் தகுதி, பிரிவு போன்றவற்றில் உரிமை கோருபவர்கள், அதற்குரிய ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அதுசார்ந்த முழு விவரங்கள்
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://cutn.ac.in/wp-content/uploads/2022/11/NT_ADVT-NOV-2022_18112022.pdf