12-வது தேர்ச்சியா? டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசிற்கு உட்பட்ட டாடா மெமோரியல் சென்டரில் காலியாக உள்ள அறிவியல் அதிகாரி பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிற்கு உட்பட்ட டாடா மெமோரியல் சென்டரில் காலியாக உள்ள அறிவியல் அதிகாரி பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை!

நிர்வாகம் : டாடா மெமோரியல் சென்டர்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 98

பணி : அறிவியல் அதிகாரி

கல்வித் தகுதி :

  • 12-வது தேர்ச்சி
  • பி.இ.
  • பி.டெக்.
  • டிப்ளமோ
  • எம்.எஸ்சி

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tmc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 22.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 300
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=1320 அல்லது www.tmc.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TMC Recruitment 2019 – 98 Scientific Officer C, Engineer Posts | Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X