எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வேலை

Posted By:

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு பெற 10 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரம்:

ஆபிஸ் அஸிஸ்டெண்ட் - 9 பணியிடங்கள்
வாட்ஸ்மேன் -1 பணியிடங்கள்

கல்வித் தகுதி:
மாவட்ட நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு பெற 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வாட்ச்மேன் பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது:
எஸ்சி மற்றும் எஸ்டி அருந்ததியர்கள் செட்யூல்ட் டிரைப்ஸ், விதவையினர்கள் 18 முதல் 35 வரை விண்ணப்பிக்கலாம்.

எம்பிசி, பிசி, பிசி முஸ்லீம், பிரிவினர்கள் 18 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு தளர்வுகள் எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி பிரிவினருக்கு - 53 வயதுவரை நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மாற்றுதிறனாளிகள் 18 முதல் 40 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
எக்ஸ் சர்வீஸ்மேன்கள் 48 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட நீதிமன்றத்தில் வாய்ப்பு பெறுவோர் ரூபாய் 15,700 தொகை அலவன்ஸ் பெறலாம்.

 மாவட்ட நீதிமன்றத்தில் அஸிஸ்டெண்ட் மற்றும் வாட்ஸ்மேன் பணியை பெற எழுத்து மற்றும் இண்டர்வியூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேதிகள் :

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் : 22.1.2018
திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதிநாள்: 9.2.2018
தேர்வு நாள் : மார்ச்/ ஏப்ரல் 2018 ஆகும்.

விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுத்துள்ளோம்  பின்ப்பற்றி அனுப்பவும்.

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர்,

தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்,

வேங்கிக்கால்,

வேலூர் ரோடு,

திருவண்ணாமலை,

பின்கோடு-606 604

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்கினை பயன்படுத்தினால் படத்திலுள்ள லிங்கில் அஸிஸ்டெண்ட் பணியை கிளிக் செய்தால் உங்களுக்கான அறிவிப்பு  கிடைக்கும். 

அதிகாரப்பூர்வ லிங்க்

பணி ஒதுக்கீடு

நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு செய்ய பணி ஒதுக்கீடு விவரங்கள் அனைத்தும் அறிவிப்பு லிங்கில் கிடைக்கும் அதனை முழுமையாக படிக்கவும். 

நீதிமன்ற வேலை வாய்ப்பு அறிவிப்பு லிங்க்

விண்ணப்பம்

மாவட்ட நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்கும் முன்பு விண்ணபத்தினை  பிரிண்ட் அவுட் எடுக்கவும் அதனை முழுமையாக விவரங்களை பெயர், படிப்பு, முகவரி, சார்ந்த பிரிவுகள் அனைத்தும் குறிப்பிட்டு கேட்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக பூர்த்தி செய்யவும்.

விண்ணப்ப அறிவுரை

விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முன்பு முழுமையாக அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையை படிங்க பின்பு விண்ணப்பிக்கத் தொடங்கவும். 

விண்ணபித்து சப்மிட்

முழுமையாக தகவல்கள கொடுத்து அதனை  பெயர் மற்றும் மொபைல் நம்பரை குறிப்பிடவும். தக்வல்கள் சரியாக கொடுக்கப்பட்டுள்ளதா என ஒன்றிற்கு இருமுறை பரிசோதிக்கவும். 

சார்ந்த பதிவுகள்:

சென்னையை பணியிடமாக கொண்ட தெற்கு ரயில்வேயில் வேலை வாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
Article tells about Job opportunity of Tiruvannamalai District Court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia