தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் திருநெல்வேலி சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள Senior Counsellor, Case Worker உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருநெல்வேலி சமூக நல அலுவலகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Senior Counsellor, Case Worker, Multi Purpose Helper, Security Guard மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. Driver
மொத்த காலிப் பணியிடம் : 08
கல்வி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, Social Work துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் :
- Senior Counsellor - ரூ. 20,000
- Case Worker - ரூ.15,000
- Multi Purpose Helper - ரூ.6,400
- Security Guard/ Driver - ரூ.10,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://tirunelveli.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம், பி4/ 107, சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி - 627 002.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 04.01.2022 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tirunelveli.nic.in அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












