தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில் இப்பணியிங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 30) கடைசி நாளாகும்.

நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
காலிப் பணியிம் : 10
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்
பணி : இரவு நேர காவலர் / மசால்ஜி
காலிப் பணியிடங்கள் : 15
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்
வயது வரம்பு : 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/recruit என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், திருநெல்வேலி -627002
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2019 தேதிக்குள் (இன்று) விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












