திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றங்களில் பணி!

Posted By: Kani

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள கம்யூட்டர் ஆப்ரேட்டர், ஜெராக்ஸ் ஆப்ரேட்டர், மசால்ஜி, இரவுக்காவலர் மற்றும் துப்பரவு பணியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்:

பணி: கம்யூட்டர் ஆப்ரேட்டர் (தற்காலிக பணி) - 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித் தகுதி: கம்யூட்டர் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி துறையில் இளங்கலை பட்டம் அல்லது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம் முடித்து கணி பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் - 17
சம்பளம்: மாதம் ரூ.5200 - 20200
கல்வித் தகுதி: ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் குறைந்தபட்சம் ஜெராக்ஸ் ஆப்ரேட்டர் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவுக்காவலர் - 17
சம்பளம்: மாதம் ரூ.4,800 10,000

பணி: துப்பரவு பணியாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000

கல்வித் தகுதி: துப்பரவு மற்றும் மசால்சி, இரவு காவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 30, 32,35க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

திருநெல்வேலி - 627 002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018 மாலை 5.45 மணி 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

அதிகாரப்பூர்வ தளத்தில் வலது கைப்பக்கமாக உள்ள ரெக்யூர்மென்ட் பகுதியை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

4. விண்ணப்பம்:

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 28.04.2018 தேதி மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட அஞ்சல் முகவரிக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.  

English summary
Tirunelveli district court invite applications for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia