தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், மசால்ஜி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : அலுவலக உதவியாளர்
காலிப் பணியிம் : 10
கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்
பணி : இரவு நேர காவலர் / மசால்ஜி
காலிப் பணியிடங்கள் : 15
கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரையில்
வயது வரம்பு : 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/recruit என்னும் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், திருநெல்வேலி -627002
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












