தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் ஊதியம்.! விண்ணப்பிக்கலாம் வாங்க...!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பி.எஸ்சி பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் ஊதியம்.! விண்ணப்பிக்கலாம் வாங்க...!

நிர்வாகம் : திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கணினி இயக்குபவர்

காலிப் பணியிடம் : 45

கல்வித் தகுதி : பி.எஸ்சி கணினி அறிவியல், பி.காம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பி.எஸ்சி கணினி அப்ளிகேஷன், பி.காம் கம்ப்யூட்டர் சயின்ஸ்

ஊதியம் : ரூ. 20,600 முதல் ரூ. 65,500 வரையில்

வயது வரம்பு : 18 முதல் 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/india/tn/tirunelveli/recruit அல்லது http://districts.ecourts.gov.in/tn/tirunelveli என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tirunelveli Court Recruitment 2019, 45 Vacancies for Computer Operator Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+