விண்ணப்பித்துவிட்டீர்களா? டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் பணி வாய்ப்பு

Written By: kaniselvam.p

ஹரியானா மாநிலம் பரிதாபாத் குர்கானில் செயல்படும் டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் (THSTI) கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து வரும் 23-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் 05
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (02)
 தகுதி
பட்டப்படிப்புடன் 3 ஆண்டுகள் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக வேலை பார்த்த பணி அனுபவம் விரும்பந்தக்கது.
தகுதிஆய்வக உதவியாளர் (03)
12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆய்வகத்தில் 1-ஆண்டு பணி அனுபவம் விரும்பந்தக்கது.
 தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு மற்றும சான்றிதழ் சரிபார்ப்பு, துறைவாரி தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 விண்ணப்பக் கட்டணம் கட்டணம் முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் http://thsti.res.in/# என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 23.03.2018

அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்

 

அறிவிப்பு லிங்க்

பணி விவரத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பம்

கேட்கப்பட்டுள்ள கேள்விகளை சரியான முறையில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

English summary
The article tells about THSTI Recruitment 2018

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia