8-வது தேர்ச்சியா? நீதிமன்றத்தில் தமிழக அரசு வேலை!

By Saba

திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? நீதிமன்றத்தில் தமிழக அரசு வேலை!

 

நிர்வாகம் : திருவண்ணாமலை முதன்மை மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

நகல் பரிசோதகர் : 3

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

நகல் படிப்பவர் : 1

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் : 3

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் : 3

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

பதிவறை எழுத்தர் : 10

கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

அலுவலக உதவியாளர் : 16

கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி

அலுவலக காவலர் : 5

கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

அலுவலக காவலர் மற்றும் மசால்சி : 1

கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

மசால்சி : 1

கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

துப்புரவுப் பணியாளர் : 1

கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

சுகாதார பணியாளர் : 2

கல்வித் தகுதி : தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

ஊதிய விபரம்

  • நகல் பரிசோதகர், நகல் படிப்பவர், முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர் பணிகளுக்கு : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்
  • இளநிலை கட்டளை நிறைவேற்றுநர் பணிக்கு : ரூ.19,000 முதல் ரூ.60,300 வரையில்
  • பதிவறை எழுத்தர் பணிக்கு : ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்.
  • அலுவலக உதவியாளர், அலுவலக காவலர், அலுவலக காவலர் மற்றும் மசால்சி, மசால்சி, துப்புரவு பணியாளர், சுகாதார பணியாளர் பணிகளுக்கு : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://districts.ecourts.gov.in/tiruvannamalai

 

விண்ணப்பப் படிவத்தினைப் பெற : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

திருவண்ணாமலை - 606 604

விண்ணப்பிக்க கடைசி நாள் : 18 ஜூன் 2019

இப்பணியிடம் குறித்த மேலும விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/application%20.pdf என்னும் இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Thiruvannamalai District Court Recruitment 2019 For Office Assistant | Record Clerk Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X