தமிழ்நாடு அரசிற்கு உட்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள Physiotherapist பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.10 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : திருப்பூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Physiotherapist
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Physiotherapy பாட பிரிவுகளில் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2021 (இன்று) அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.