தஞ்சையில் மாவட்ட தர அலுவலர் பணி 2023
தஞ்சாவூர் மாவட்டத்தில், மாவட்ட நல சங்கத்தில் காலியாக உள்ள மாவட்ட தர அலுவலர் பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் பிப்.,21 க்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : தஞ்சாவூர் மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை
மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்
Ø மாவட்ட தர அலுவலர்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.02.2023
நோட் இட் ப்ளீஸ்...!
விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 07-02-2023
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-02-2023
ஊதியம்
Ø மாவட்ட தர அலுவலர் -ரூ.40,000
கல்வித்தகுதி:
பல் மருத்துவர் / ஆயுஷ் / செவிலியர் / சமூக அறிவியல் / வாழ்வியல் பிரிவுகளில் முதுகலைப் பட்டம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நோட் இட் ப்ளீஸ்...!
தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து 21.02.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
மாவட்ட தர அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு அரசு விதிகளுக்கு உட்பட்டது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்பவது அல்லது அலுவலகத்திற்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயற் செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் ,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
காந்திஜி ரோடு, எல்.ஐ.சி. அலுவலகம் அருகில்
தஞ்சாவூர் - 613 001
தொடர்புக்கு - 04362 -273503.
என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அளிக்கலாம்.
Ø பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.
Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
கடைசி தேதிக்கு பின் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!
https://thanjavur.nic.in/notice_category/recruitment/
என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications












