இந்திய இராணுவ குடியிருப்பு பள்ளியில் ஆசிரியப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு

Posted By:

தில்லி இராணுவ குடியிருப்பில் ஆசிரியர்வேலை இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றனர்.புது தில்லியில் நிறைவேற்றப்படுகின்ற ஆசிரியப் பணியிடங்களில் வேலைசெய்யும் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க , துணை காலிப்பணியிடங்கள் மொத்தம் 34 உள்ளன. அவற்றில் பணியாற்ற சம்பளம் ரூபய் 9,300 முதல் ரூபாய் 34,800 வரையுள்ளது.

இந்திய இராணுவ குடியிருப்பு பள்ளியில் ஆசிரியப்பணியிடங்களுக்கு விருப்பமுடையோர் விண்ணப்பிக்கலம்

ஸ்டேஸனரி இன்ஸ்பெக்டர் மொத்தம் இரண்டு உள்ளன . அவற்றில் மொத்தம் செப்டம்பர் 1ஆம் தேதி   முதல் 30 ஆம் தேதிவரை விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.cbdelhi.in என்ற இணையத்தளம் மூலம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன . அவற்றை வைத்து முழுவிவரங்களையும் அறிந்து கொள்ளலாம் .

தில்லி இராணுவ குடியிருப்பு பகுதியில் நிரப்பபடவுள்ள ஆசிரியப்பணிகளுகான தகுதிகள் மற்றும் மற்ற அனைத்து விவர்ங்களும் மற்ற பள்ளிகளை போலவே இருக்கும் என்று கூற முடியாது . இராணுவ வீரர்களுக்கான குடியிருப்பில் நிரப்படும் ஆசிரியர்ப் பணியிடங்கள் சிறப்பாக இருக்கும் . விருப்பமுள்ளோர் இவ்வாசிரியர்கள் பணியில் எளிதாக பெறலாம் .

ஆசிரியர்ப்பணி என்பதே சிறப்பான பணியாகும் அப்பணி இராணுவ குடியிருப்பில் இன்னும் சிறப்பாக அமையும் . ஆகவே இத்தகைய பணிவாய்ப்புகளை சரியாக பயன்படுத்தினால வேலை வாய்ப்பு பெறலாம் . 

சார்ந்த பதிவுகள்: 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா 

விரிவுரையாளர் பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் நிரப்புகிறது

இந்திய கடற்படையில் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பாருங்க !,,

English summary
here article tell about army school teacher recruitment

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia