என்சிசி மாணவரா நீங்க? பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

டாடா மெமோரியல் சென்டரில் காலியாக உள்ள உதவி பாதுகாப்பு அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டாடா மெமோரியல் சென்டரில் காலியாக உள்ள உதவி பாதுகாப்பு அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரி படிக்கையில் என்சிசி-யில் பயிற்சி பெற்றவர்கள், பாதுகாவலர் பணி அனுபவம் பெற்றவர்கள் உள்ளிட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

என்சிசி மாணவரா நீங்க? பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : Tata Memorial Centre

பணி : உதவி பாதுகாப்பு அலுவலர்

மொத்த காலிப் பணியிடம் : 01

தகுதி : கல்லூரி படிக்கையில் என்சிசி-யில் பயிற்சி பெற்றவர்கள், பாதுகாவலர் பணி அனுபவம் பெற்றவர்கள் உள்ளிட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 37 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.35,400 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வழியாக https://tmc.gov.in/index.php/en/ இணையதளம் மூலம் 12.08.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.300
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tmc.gov.in/index.php/en/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tata Memorial Centre Recruitment 2020: Apply online for Assistant Security Officer Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+