நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் எஸ்ஆர்ஃஎப் பணி!

Written By: kaniselvam.p

நாமக்கல்லில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள எஸ்ஆர்ஃஎப் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: நாமக்கல்

காலியிடங்கள்: 01

தகுதி : முதுகலை பட்டம் வேதியியல் (பொது, கரிம,
கனிம அல்லது பகுப்பாய்வு) விரும்பத்தக்கது.

தேர்ச்சி முறை : நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

ஊதியம் : மாதம் ரூ. 25,000-28,000/-

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 14.03.2018

நேரம்: காலை 10.30 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வளாகம்,
மோகனூர் சாலை,
நாமக்கல் - 637 002.
தொலைபேசி: 04286 - 266345, 266244.
மின்னஞ்சல்: kvk-namakkal@tanuvas.org.in

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து நேர்முகத் தேர்வுக்கு வரும் போது சமர்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்

அதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கபெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

 

2. அறிவிப்பு லிங்க்

பணி விவரத்தை கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

3. அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

4. விண்ணப்பம்

கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து ஒரிஜினல், நகல் சான்றிதழ்களோடு நேர்முகத்தேர்வில் ஆஜராகவும்.

English summary
Recruitment for positions of Senior Research Fellow under the Self Financing scheme, Animal Feed Analytical and Quality Assurance Laboratory, Veterinary College and Research Institute, Namakkal.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia