ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை!

பதவி: ஜூனியர் ரிசர்ச் பெல்லோ
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.25,000
கல்வித் தகுதி: பேஸிக் சயின்ஸ் பிரிவில் முதுநிலைப் பட்டம் லைப் சயின்ஸ் படிப்புகளில் இளநிலைப் பட்டம். மேலும், நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: அனிமல் அட்டெண்ட்
காலியிடங்கள்: 1
சம்பளம்: மாதம் ரூ.15,000
கல்வித் தகுதி: டிஎம்எல்டி படிப்புடன் பணி அனுபவம் விரும்பத்தக்கது.

நேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தங்களது நிஜ சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி : 19-06-2018 காலை 10 மணி

லேபாரேட்ரி அனிமல் அட்டெண்ட் பணிக்கு நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 20-06-2018 காலை 10 மணி

நேர்முக தேர்வு நடைபெறும் முகவரி:

The Professor and Head,
Department of Clinics,
Directorate of Clinics,
Madras Veterinary College Campus,
TANUVAS, Vepery, Chennai - 600 007

மேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை!டிப்ளமோ முடித்தவர்களுக்கு உடனடி வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2018 Apply Online 3 Job Vacancies 09 June 2018
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X