தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு அறிவிப்பு. தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை மொத்தம் 9 ஆகும்.

பணிவிவரங்கள்:
மேனேஜர் மார்கெட்டிங் 1 பணியிடம்
டெப்புட்டி மேனேஜெர் மார்கெட்டிங் 3 பணியிடம்
அஸிஸ்டெண்ட் மேனேஜெர் மார்கெட்டிங் 3 பணியிடம்
மேனேஜெர் பினான்ஸ் 1 பணியிடம்
டெபுட்டி மேனேஜெர் பினான்ஸ் 1 பணியிடம்
சம்பளத் தொகை:
மேனேஜெர் மார்கெட்டிங் - ரூபாய் 61,900
டெப்புட்டி மேனேஜர் மார்கெட்டிங் - ரூபாய் 59,300
மேனேஜர் பினான்ஸ் - ரூபாய் 61,900
டெப்புட்டி மேனேஜெர் - 59,300
தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க வயது வரம்பு
மேனேஜெர் மார்கெட்டிங் - 45 வயது
டெப்புட்டி மேனேஜெர் மார்கெட்டிங்- 40 வயது
அஸிஸ்டெண்ட் மேனேஜர் மார்கெட்டிங்க 35 வயது
மேனேஜர் பினான்ஸ்- 45 வயது
மேலாண்மை துறை பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனுபவங்கள்.
மேனேஜெர் மார்கெட்டிங் 15
டெப்புட்டி மேனேஜர் மார்கெட்டிங் 10
அஸிஸ்டெண்ட் மேனேஜெர் மார்கெட்டிங் 7 பணியிடங்கள்
மேனேஜெர் பினான்ஸ் 5 பணியிடங்கள்
டெப்புட்டி மேனேஜர் பினான்ஸ் 2 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
கல்வித் தகுதியாக எம்பிஏ மார்கெட்டிங், சிஏ பைனல், சிஎம்ஏ பைனல் போன்ற படிப்பை அதிகாரப்பூர்வ நிறுவனத்தில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தமிழ்நாடு சிமெண்ட் கார்பரேசனில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வ தளம்:
அதிகாரப்பூர்வ தளத்தல் வேலை வாய்ப்பு தகவல்கள் கிடைக்கும்.
வேலை வாய்ப்பு தகவல்:
ஆதிகாரப்பூர்வ தளத்தில் வேலை வாய்ப்பு தகவல்கள் பெற கொடுக்கப்பட்டுள்ள பாக்ஸை கிளிக் செய்யவும்.
கேரியர் பகுதி:
அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியினை கிளிக் செய்தால் அறிவிப்பு லிங்க் கிடைக்கும்.
அறிவிப்புலிங்க்:
ஆறிவிப்பு லிங்கினை கேரியர் பகுதியில் பெறலாம். அறிவிக்கையை முழுமையாக படித்து பார்த்து. விண்ணப்பிக்க தயாராகவும்.
விண்ணப்பம்:
விண்ணப்பிப்பதற்காகான தகவல்களை தயார் செய்து அனுப்ப வேண்டிய முகவரியை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பாக்ஸில் உள்ள முகவரிக்கு அனுப்பவும்.


Click it and Unblock the Notifications












