விண்ணப்பித்துவிட்டீர்களா..? தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை!

Posted By: Kani

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலாத் துறை விரிவாக்க கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள வரவேற்பாளர், எலக்ட்ரீஷியன் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: 65

1. வரவேற்பாளர் - 05
2. எலக்ட்ரீஷியன் - 06
3. பிளம்பர் - 03
4. சொகுசு பேருந்து ஓட்டுநர் - 11
5. பணியாளர் கார் ஓட்டுநர் - 02
6. மெக்கானிக் - 07
7. எலக்ட்ரீஷியன் - 02
8. ஸ்டோர் கீப்பர் - 01
9. ஸ்டெனோ டைப்பிஸ்ட் - 02
10. இளநிலை உதவியாளர் - 05
11. உதவி கணக்காளர் - 09
12. தட்டச்சாளர் - 03
13. தொலைபேசி ஆபரேட்டர் - 01
14. எலக்ட்ரீஷியன் - 01
15. தொழில்நுட்ப உதவியாளர் - 03
16. அலுவலக உதவியாளர் - 04

தகுதி: குறிப்பிட்ட பிரிவில் அந்தந்த பணிகளுக்கேற்ப டிப்ளமோ, பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். பணி 1,9,10,11,12,13 போன்ற பணிகளுக்கு உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை:  தமிழ்நாடு சுற்றுலாத் துறை என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு 08-04-2018 -க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Chairman and Managing Director
Tamilnadu Tourism Development Corporation Ltd.,
Tourism Complex,
No.2, Wallajah Road, Chennai-60002
Contact No.253338to54

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள விண்ணப்ப லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பம்:

விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, குறிப்பிட்ட முகவரிக்கு 08-04-2018 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

English summary
Tamilnadu Tourism Jobs 2018-19 | Apply Offline for 65 Technical Assistant, Accountant, Steno Typist, Driver

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia