8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை!

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள 12 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 8-ம் தேர்ச்சியடைந்த, மிதி வண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? தமிழ்நாடு கைத்தறி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளர் வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம்

பணி : அலுவலக உதவியாளர்

காலிப் பணியிடங்கள் : 12

கல்வித் தகுதி : 8-ம் தேர்ச்சி மற்றும் மிதி வண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.08.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் அலுவலகம், குறளகம், 2-ம் தளம், சென்னை 108 என்ற முகவரியில், அலுவலக நேரங்களில் இலவசமாகப் பெற்றுக்கொண்டு, அதனை தெளிவாகப் பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்றொப்பமிட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சல் அல்லது நேரில் ஒப்படைக்க வேண்டும்.

தேர்வு முறை : பெறப்படும் விண்ணப்பங்களின்படி தகுதியான நபர்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெறப்படும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு அழைக்கப்பட்டு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 23.09.2019

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu handlooms and textiles recruitment 2019: Apply For 12 office assistant posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+