டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான மொழி அறிவினை வளர்ப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும்.பொதுத் தமிழ் படித்தலுடன் சுயப்பரி சோதனை அல்லது டெஸ்ட் பேஜ் போட்டு பாருங்க அப்பொழுதுதான் நன்றாக வரும்.

1 ஆசியரியர் ஹோம் ஒர்க் செய்ய கொடுத்தார் என்னும் வாக்கியத்தில் ஆங்கில சொல்லை தமிழ் சொல்லாக்குக
விடை: ஆசிரியர் வீட்டுப்பாடம் செய்ய கொடுத்தார்
2முத்தமிழ் காப்பியம் என குறிப்பிடப்படும் நூல்
விடை: சிலப்பதிகாரம்
3 உலக அழகி போட்டியில் இந்தியப் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டார் இது என்ன வாக்கியம்
விடை: செய்தி வாக்கியம்
4 தன்மை என்னும் சொல்லுக்கான எதிர்ச்சொல் எழுதுக
விடை: வெம்மை
5 அமுத சுரபி என்பது
விடை: ஆபுத்திரன் பாத்திரம்
6 தீவக்ச் சாந்தி என்று மணிமேகலையில் கூறப்படும் நூல் எது
விடை: இந்திர விழா
7 மாதவியின் வேலையாள் யார்
விடை: கோசிகமணி
8 செய் என்னும் சொல்லின் தொழிற்பெயர் யாது
விடை: செய்தல்
9 திருவள்ளுவராண்டு கணிக்கப்பட்ட ஆண்டு எது
விடை: கி.மு.31
10 வரி என்பது எத்தகையது ஆகும்
விடை: இசைப் பாடல்
11 உத்தர காண்டத்தை இயற்றியவர் யார்
விடை : ஒட்டக்கூத்தர்
12 திருவடி தொழுத படலம் எடுத்த காண்டம் எது
விடை: சுந்தர காண்டம்
13 பாரதிதாசன் வெளியிட்ட இலக்கிய இதழ்
விடை:குயில்
14 அந்தம் என்னும் சொல்லுக்கு பொருள்
விடை: இறுதி
15 பாரதியார் பிறந்த ஊர் எது
விடை: எட்டயபுரம்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












