தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை

Posted By:

தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையில்  வேலை வாய்ப்புக்கு  விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சுற்றுலாத்துறையில் டிரைவர்களுக்கான வேலை வாய்ப்பு

தமிழ்நாடு டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 14 ஆகும். தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ள கல்வித் தகுதியானது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்பு பெற ஜனவரி 12 ,2018ல் விண்ணப்பிக்க இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்வியூ மூலம் தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பு பெற மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்க இண்டர்வியூ முறை பயன்படுத்தப்படுகின்றது.

ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு சுற்றுலாத்துறையே தேர்ந்தெடுக்கும் .

சுற்றுலாத்துறையில் வேலை வாய்ப்பு பெறும் டிரைவர்கள் மாதம் ரூபாய் 19,500 முதல் 62000 தொகை பெறலாம். சார்ட் லிஸ்டிங் டிரைவிங்க எபிலிட்டி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

தகுதியுள்ளோர் வெள்ளைத்தாளில் பெயர் , முகவரி , கல்வித் தகுதி மற்ற தகவல்களை இணைத்து கல்விச்சான்றுடன் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி

சுற்றுலா ஆணையர் ,
சுற்றுலா ஆணையரகம்,
தமிழ் நாடு சுற்றுலா வளாகம்,
எண் 2, வாலாஜா சாலை, சென்னை 2

மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு ஜனவரி 12, 2018க்குள் மாலை 5.45க்குள் சென்றடையுமாறு விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாகும் விண்ணப்பங்களை சென்றடைய எந்த வித காரணமுன்றி நிராகரிக்க சுற்றுத்துரை உரிமை கொண்டுள்ளது.

சார்ந்த பதிவுகள் :

வட மத்திய இரயில்வேயின் விளையாட்டு கோட்டாவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

சிண்டிகேட் வங்கி பிஒ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது

English summary
here article tells about Job notifications of Tamil nadu Tourism

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia