5-வது தேர்ச்சியா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க!

தமிழக அரசிற்கு உட்பட்டு தேனி மாவட்டம்‌, போடிநாயக்கனூர்‌ வட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு தேனி மாவட்டம்‌, போடிநாயக்கனூர்‌ வட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 5-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

5-வது தேர்ச்சியா? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தேனி மாவட்டம்‌, போடிநாயக்கனூர்‌ வட்ட வருவாய்த்துறை

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 03

பணி : கிராம உதவியாளர்

கல்வித் தகுதி :

5-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளின்‌ மாற்றுத்திறன்‌ சதவிகிதம் 40 முதல்‌ 50-க்குள்‌ உடையவராக இருக்க வேண்டும்‌. பார்வையற்ற மற்றும்‌ காதுகேளாத நபர்கள்‌ இத்தெரிவிற்கு தகுதியற்றவர்களாவர்‌.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.11,100 முதல் ரூ.35,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் உறையின் மீது "கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு - ஜூலை 2021" என குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : வட்டாட்சியர்‌, வட்டாட்சியர்‌ அலுவலகம்‌, போடிநாயக்கனூர்‌

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.11.2021 அன்று மாலை 05.45 மணிக்குள்‌ கிடைக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதார்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ்‌ சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Recruitment 2021: Application invited for Village Assistant Post at Theni
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+