10-வது தேர்ச்சியா? தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு முகவர்‌ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு முகவர்‌ பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? தமிழ்நாடு அஞ்சல் துறையில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழக அஞ்சல் துறை

பணி : அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள்‌ காப்பீடு முகவர்‌

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணியிடம் : தமிழ்நாடு

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஸ்ரீரங்கம்‌ கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர்‌ அலுவலகத்தில்‌ (சாத்தார வீதி, ஸ்ரீரங்கம்‌) 10.11.2021 அன்று காலை 11 மணியளவில்‌ நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் கல்வித் தகுதி, வயது, இருப்பிடச் சான்று, ஆதார் எண், பாண் அட்டை உள்ளிட்டவற்றுடன் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil nadu Post Office Recruitment 2021: Walk in for Postal Life Insurance, Life Insurance Agent Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+