தமிழக மருத்துவத் துறையில் வேலை!

Posted By: Kani

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)

பணியிடங்கள்: 73

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இயற்கை மருத்துவ படிப்பில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

கடைசி தேதி: 07.05.2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து எம்ஆர்பி என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்தின் லிங்க்

2.நோட்டிபிகேஷன்:

நோட்டிபிகேஷன் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.

3. அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிய முடியும்.

4. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

5. முக்கிய தேதிகள்:

நோட்டிபிகேஷன் குறித்த முக்கிய தேதிகளை இப்பகுதியில் காண முடியும்.

6.ரிஜிஸ்ட்ரேஷன்:

இப்பகுதியை கிளிக் செய்து ரிஜிஸ்ட்டர் செய்யவும்.

7.விண்ணப்பம்:

விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து பூர்த்தி செய்யவும். 

8.சப்மிட்:

இறுதியாக உள்ள சப்மிட் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

English summary
Tamil Nadu MRB Recruitment 2018 For 73 Medical Officers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia