10-வது தேர்ச்சியா? தமிழக அரசில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலாளர் பணியிடத்தினை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் இப்பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? தமிழக அரசில் வேலை வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி

நிர்வாகம் : டிஎன்பிஎஸ்சி

மேலாண்மை : தமிழக அரசு

பணி : பஞ்சாயத்து செயலாளர் (விருதுநகர்)

மொத்த காலிப் பணியிடம் : 25

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • (அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவிணருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)

பணியிடம் : சிதம்பரம் பஞ்சாயத்து, குருமூர்த்தி நாயக்கன்பட்டி, ரோசால்பட்டி, வச்சக்கரப்பட்டி, சத்திர புளியங்குளம், டி. கடமாங்குளம், தோப்பூர், கிழக்கு கரிசல்குளம், மரவர் பெருங்குடி, அழகப்புரி, மறையூர், பிள்ளையார்குளம், கணபதி சுந்தர நாச்சியார்புரம், அச்சான்குளம், ரெட்டியார்பட்டி, தொம்பகுளம், கலையார்குறிச்சி, கிருஷ்ணபேரி, நடுவப்பட்டி, நிரைமதி, பெரிய பொட்டல்பட்டி, புதுக்கோட்டை, எடுக்காப்பட்டி, சின்ன ஓடைப்பட்டி, மேட்டுப்பட்டி.

விண்ணப்பிக்கும் முறை : www.virudhunagar.nic.in என்னும் இணைய முகவரியில் குறிப்பிட்டுள்ளடிதைப் போல அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : ஏப்ரல் 12, 2019

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.virudhunagar.nic.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Government Has Invited Applications For Panchayat Secretary Jobs 2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+