10ம் வகுப்பு பெயிலா? தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை!

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் ஆதிதிரவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு 8 ஆம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து ஜூலை 2க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10ம் வகுப்பு பெயிலா? தமிழக அரசில்  அலுவலக உதவியாளர் வேலை!

மொத்த காலியிடங்கள்: 05

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அடையாதவராக இருக்க வேண்டும். மிதி வண்டி ஒட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகரிக்கு அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

அரசு சார்பு செயலாளர்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை-9

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Adi Dravidar and Tribal Welfare Department invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+