சிண்டிகேட் வங்கி பிஒ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது

Posted By:

சிண்டிகேட் வங்கியின் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிண்டிக்கேட் வங்கியில் புரெபெஸ்னரி பணியிடத்திற்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடமான 500 பணியிடங்களுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

சிண்டிகேட்  வங்கியில் வேலை  வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு

சிண்டிகேட் வங்கியின் பிஒ பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 17.01.2018 அறிவிக்கப்பட்டுள்ள இறுதிதேதி ஆகும். சிண்டிகேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற இண்டர்வியூ மூலம் வங்கிப் பணிக்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள்

சிண்டிகேட் பணியில் வேலை வாய்ப்பு பெற இண்டர்வியூ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது .மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடமான 500 பணியிடங்கள் இதனை தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்

சிண்டிகேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற 20 வயது முதல் 28 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தாரர்கள் 1989 அக்டோப்ர் 2 முன்பாகவும் 1.10. 1997 பின் பிறந்திருக்க கூடாது. 5 வருட எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 3வருடம் ஒபிசி பிரிவினருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கு 10 வருடம் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பிஒ பணியில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள் ரூபாய் 23,700 முதல் 42020 வரை சம்பளம் பெறலாம். பிஒ பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆன்லைன் தேர்வு, பர்சனல் தேர்வு மூலமாகவும், குரூப் டிஸ்கஷன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

சிண்டிகேட் வங்கியில் பிஒ பணியிடத்திற்கு ஒபிசி பிரிவினர் ரூபாய் 600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் ரூபாய் 100 செலுத்த வேண்டும்.

சிண்டிகேட் வங்கியில் 3.50 லட்சத் தொகை செலுத்தி பயிற்சி வகுப்பில் மணிப்பால் பல்கலைகழகத்தின் கீழ் படிக்க வேண்டும். ஒரு வருடம் பயிற்சி பெற்ற பின் தேர்வு பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கபடும்.

வேலை வாய்ப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் ஜனவரி 02,2018

விண்ணப்ப கட்டணம் ஜனவரி 02 ,2018- ஜனவரி 17, 2018
தேர்வுக்கு கால் லெட்டர் பெற ஜனவரி 5, 2018
சிண்டிகேட்ஸ் டெஸ்ட் தேதி ஜனவரி 18 , 2018

சிண்டிகேட் வங்கியில் இந்தியாவின் பழமையான வங்கி ஆகும். இது தேசிய வங்கியாக 1969 ஆம் ஆண்டு ஜூலை 19 முதல் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

இக்னோவில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தேசிய இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

English summary
here article tells about Job opportunity of Syndicate bank

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia