சிண்டிகேட் வங்கியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு . சிண்டிகேட் வங்கியில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பிக்க தொடக்க நாள் 7.2.2018 ஆகும்.
சிண்டிகேட் வங்கியில் பணியிடம் பெங்களூர் கர்நாடகா
வங்கி பணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் மொத்தம் 2
விண்ணப்பிக்க இறுதிநாள் 21.2.2018.
சிண்டிகேட் வங்கியில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் விவரம் கீழே கொடுத்துள்ளோம்.
கம்பெனி அஸிஸ்டெண்ட் செக்கரட்டரி- 1
அஸிஸ்டெண்ட் ஜென்ரல் மேனேஜெர்- 1
கம்பெனி செக்ரட்ரி பணிக்கு சம்பளத் தொகையாக ரூபாய் 50030- 59170
அஸிஸ்டெண்ட் ஜென்ரல் மேனேஜெர் பணிக்கு மாதச் சம்பளமாக ரூபாய் 59170- 66070 வரை பெறலாம்.
கல்வித்தகுதி :
கம்பெனி அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க கம்பெனி செக்ரட்ரி ஆப் இந்தியாவில் உறுபினராக இருக்க வேண்டும்.
அஸிஸ்டெண்ட் ஜென்ரல் மேனேஜெர் பணிக்கு மாஸ்டர் டிகிரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சிண்டிகேட் வங்கியில் வேலை வாய்ப்பு பெற 35 முதல் 45 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு,
பர்சனல் இண்டர்வியூ
டாக்குமெண்டேசன் வெரிபிகேசன் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .
விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ தளத்தில் பெற்று பிரிண்ட் அவுட்டில் பூர்த்தி செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
The Dy. General Manager (HR),
Syndicate Bank, Head Office,
HRD:HRMD,
third floor,
Manipal, Udupi District,
Karnataka, Pin-576104

அதிகாரப்பூர்வ தளம்
அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து விண்ணப்ப அறிவிக்கை இணைப்பினை நேரடியாக இணைத்துள்ளோம் அதனை முழுமையாக படிக்கவும்.

விதிமுறைகள்
சிண்டிகேட் வங்கியில் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் முழுமையாக படித்துப் பாத்து தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலம்.

விண்ணப்பம்
சிண்டிகேட் வங்கியில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து அதனை தனியாக பிரிண்ட் அவுட் எடுக்கவும் அதன்பின் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பித்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

விண்ணபித்து சப்மிட்
விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்த பின் கிழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்புகளை முழுமையாக படிக்கவும் பின் சப்மிட் கொடுக்கவும்.
சார்ந்த பதிவுகள்: