சுப்ரீம் கோர்ட்டின் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

சுமரீம் கோர்ட் ரெக்ரூட்மெண்ட் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சுப்ரீம் கோர்ட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 15.

கோர்ட்டில் அறிவிக்கப்பட்ட பணியிடங்களின் பெயர் கோர்ட் அஸிஸ்டெண்ட் (டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் கம் புரோகிராமர்)

சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்க

சுப்ரீம் கோர்ட்டில் பணிவாய்ப்பு பெறுபவர்கள் மாத சம்பளமா ரூபாய் 44900 தொகை பெறலாம். இப்பணிகளுக்கான வேலை செய்யும் இடம் நியூ டெல்லி ஆகும்.

கல்வி தகுதி:

கோர்ட்டில் பணிவாய்ப்பு பெற பேச்சலர் டிகிரி முடித்திருக்க வேண்டும். டிகிரியுடன் கம்பியூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பிரிவில் டிகிரி படிப்பு 3 வருடம் அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனத்தில் படித்து முடித்திருக்க வேண்டும்.

சுப்ரீம் கோர்ட் பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி,1, 2018இல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை:
தேர்வர்கள் எழுத்து மற்றும் டெக்னிக்கல் ஆப்டியூட் டெஸ்ட், பிராக்ட்டிக்கல் ஆப்டியூட் டெஸ்ட், இண்டர்வியூ தேர்வினை எழுதி தேர்ச்சி அடைபவர்கள் வேலை வாய்ப்பு பெறலாம்.

எம்எஸ்சி கம்பியூட்டர் சயின்ஸ் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சுப்ரீம் கோர்ட்டின் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் தேவைப்படும் டாக்குமெண்ட் நகழ்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
Registrar (Admin.I),
Supreme Court of India,
Tilak Marg, New Delhi-110201
விண்ணப்பங்கள் பிப்ரவரி 20, 2018க்குள் சென்றடைய வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வ வெப்சைட் லிங்க்

சுப்ரீம் கோர்ட் பணிகளுக்கான அறிவிப்பு இணைப்பு 
சுப்ரீம் கோர்ட் விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் லிங்க்

English summary
Article tells about Job notification Of Supreme Court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia